All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kaniramesh

Well-known member
Super kavi...rudhra great epadi onnume pesama avangala thalli niruthiye punish panitan... sema...nithi rudhra va crkta purinjikitu avanukaga varutha padura ...rendu peru luvum sema????... Rudhra nee ninacha mathiri un wife una bava koopituta????...aiyoo lasta Rudhra baby ena oru kiss??????
 
மனிதர்களில் இருவகை உண்டு வெளியே ரொம்ப தைரியமாக சாதிப்பார்கள் ஆனால் மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள் அவர்கள் நேசிப்பவர்கள் துரோகம் செய்தால் அதை தாண்டி சாதிப்பவர்கள் சிலரே ருத்ரா மாதிரி அப்படி இருந்த ருத்ராவே தன் மனைவி மீது காதல் வந்தபின்பு அவளுக்காக அவன் ரொம்ப வெறுக்கும் நபர்களை கூட தன் மனைவி பழகுவதை சகித்துக் கொள்ள முயற்சி செய்கிறான் அப்படி இருக்கும்பொழுது உயிராய் காதலித்து குடும்பம் குழந்தை என்று பத்து பதினோரு வருடம் குடும்பம் நடத்திய முழு நம்பிக்கை கொண்ட மனிதன் துரோகம் சும்மாவே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஆரம்பகாலத்தில் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இருக்கும் அப்படி ஒரு சமயத்தில் கணவனின் துரோகம் தன்னை பற்றியே யோசிக்காது எதை பற்றியும் யோசிக்காது பிள்ளையா கணவனா சிந்திக்கும் போது வேண்டுமென்றால் பிள்ளை என்று முடிவெடுப்பார்கள் பெண்கள் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று வந்து விட்டால் அந்த ஏமாற்றம் தன் பிள்ளைகளை பற்றி சிந்தனையே வராது அந்த சூழ்நிலையில் யாரவது உடனிருந்து அவர்களுக்கு தைரியமளித்தால் தான் தற்கொலை சிந்தனையை தவிர்த்து வாழ்ந்து காட்ட தோன்றும் இல்லை ருத்ராவோட அம்மா நிலை தான் இங்கு அதிகம் .நன்றி கவி சந்திரா மிகவும் அருமையான பதிவு இன்று சூப்பர்ப் நிதியின் ஆறுதல் அண்ட் ருத்ராவின் நிலை புரிந்து பேசுவது நிதி ஒரு தேவதை தான் ருத்ராவின் வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தவள் சூப்பர்ப்
 

Amirthaamma

New member
Ya I think anu is culprit but mam anugu first intro kudukum podhu santhamaa mugam sonnathu it's worry ..... Mam athodathavanga thaliya vangitam feel pannama 18 years valthuruganga apuram Rani kill pannitu epdi mam rudra pesa mudiyathu ethu ellam ram moda manasula place pidikava illa property kakava
 

Nithyalakshmi

Active member
I think anu kettvangla irupanganu ninaikaran appdi illana avanglala ippadi jewels illam pottukitta rudrava pakka vara mudiyum akka irandha oru kuttravunarchi illama appadi varuvanga.yeppdiyo namma candy rudra koda irukkra varai ellam samalipan.anu thappanavangla irundha nichiyama rudra avangla punish pannanum.
 
Top