All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Prathiba Murthy

New member
ரொம்ப ரொம்ப அழகான நாவல் சீக்கிரம் முடிந்துவிட்டது. உங்கள் முதல் கதை என்று என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. மிக மிக அருமையான கதை. முதலில் புது எழுத்தாளர் என்பதால் மிகவும் அசட்டையாக தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் கணிப்பு தவறு என்பதை 2ஆம் பதிவிலேயே தெரிந்து கொண்டேன். மிகவும் அருமை தோழி....கதையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை....
Definitely we will miss NITHI AND PRATHI.....imissyou36_l715xy23.jpg Love U and Miss U Guys.......
 

Caro

Active member
கசந்தது போன கடந்தகால வாழ்வால் தனிமை சிறையை விரும்பியவன்
சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சி போல சுற்றியவள் தன்னவனின் வாழ்வில் சரிபாதியாக நுழைந்தாள்
கோபத்தில் ருத்தரதாண்டவம் ஆடுபவன்
"பிரதி"என்ற அழைப்பில் கரைந்து விடுவான்
ஒற்றை பார்வை யில்
நடுங்க செய்பவன்
"பாவா"என்ற சொல்லில்
யாவும் மறந்து நிற்பான்
காதலை உணர்ந்தவன்
சரணடைந்தான் தன்னவளிடம்
அவளின் "பிரதி"அவனின் "நிதி"
காதலின் "பிரதிநிதி" யாக கலந்தனர்
இருண்ட வாழ்வில் ஒளியாக வந்தாள்
"நானோ நீயோ இன்றி நாமாகினோம் காதாலாக "
??
 

jeevi

Well-known member
:smiley15::smiley15:iyoooo prathi and nithi semmaaa pair sis.....adapavigalaa mayakkam potathuku epdiya alaparaiya kuttuvenga????:LOL::LOL::LOL::LOL:....epdi iruntha ruthu kutty ah epdi Vela vangura????nithiii really superbbb character.... love u darly???????elathaiyum ethu slita....rajmohan Ku epdi than avaru Panna thappana oda alavu purinjurukumm.....ithan sis en manasula thonuchu ruthu kutty kadesi Vara peasamattan...???????intha aruntha vaalu nithivey samalika mudiyala.....ithula rendaaaa ......semmaaaaa...... athukula mudinjudum sis..I miss my ruthu kutty.....part 2 eluthunga sis...plzzzzz....unga first story snenga first story maathi Ila sis...unga way of writing is some thing different...i loved it and really enjoyed and neriya edathula rasichen sila edathula ana slamateneyy,???? from epi 1 to till last....na munadiyae sna maathi evalo alagana kaatha type unga Kai Ku enoda anbu parisuuu Kavi Ka..:FlyingKiss::smiley18:sekiram adutha kadhai oda vanthudunga..unga chlakutties waiting.....sekiram vanthudanum sariya????!!!!
 

AVS chrispri

Active member
Super story madam... Sema love prathi and nithi ku avlo alaga aalama sollirukinga.. super madam sema sema... Keep writing madam..... Waiting for part 2 madam... Keep rocking... Unga mudhal muyarchi mulu vetri petratharku Yan vazhthukal...
 
G

Geetha sivakumar

Guest
Hi unga 1st story ah idu really super. 1st story madiri Ila.i really like it and love it lot. Amar engalku romba pidichurnduchu adanala amar marriage pathi ketan. Nenga part 2 kondu vanda romba romba sandosha paduvom. Keep Rocking for next story.
 

tamilarasis

New member
this is really a nice story..... Not any extra heroism..... i really like this story bcoz of yr felling towards the cast, and nice tolerance of the heroine.... Nowadays no one have this kind of patience... nice ending also.... good ....
 
Top