All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம்ம சூப்பர் எபி.......... இப்டிஎல்லாம் ஸ்கூல் லா தப்பு பன்ன்றங்கள.. அதுக்கும் இப்டி ஆசிரியரே துணை போறது ரொம்ப கொடுமை...........
ஸ்டூடண்ட் அஹ்ஹ் பிளாக் மெயில் பண்ணி அவங்க காரியத்த சாதிசுகிராங்க.....
பாவம் அவங்க எல்லாம்.....😭😭😭😭
இந்த வில்லன் வேற நேத்ரா அந்த ஸ்டூடண்ட் ரெண்டு பேரையும் துக்கிட்டு poitangale........
சஞ்சு எப்போ காப்பாத்த வர போரனோ....
வெயிட்டிங் ஃபார் சஞ்சு ஆக்ஷன் அக்கா...💓💓
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud....school ah kuda ithu mathiri sexual harassment nadakuthu ithuku teacher's udanthaiya irukanga ..
School vechu panam sambathikrathu mattum illamal ithu mathiri students ah black mail panni avanga studies karanam kamichu avangala ipadi use panikuranga...
Nethra ipadi poi matikitiye pochu saranya and nethra rendu peraium adachi vechurukangle sanjai vanthu eppo kapatha poran athu vera ragasiya room mathiri iruku dhik dhik moment...
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன மாதிரியான மனுஷங்க இவனுங்கெல்லாம். நல்லது கெட்டது சொல்லி குடுக்க வேண்டிய ஸ்கூல்லாம் இப்படிப்பட்ட மிருகங்க கையில இருந்தான்னு நெனச்சாலே பதறுது..

நீறு இப்படி மாட்டுனதுலயும் ஒரு நல்லது இருக்கு, அப்பத்தான் அவளுக்கு சஞ்சுவோட அருமை புரியும். எப்படியும் அவன் காப்பாத்திருவான். இனிமேலாவது ராம பத்தி நினைக்காம இருப்பா
மிக்க நன்றி மா 💞💞
 
Top