All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow.... அசத்தல் episode... I really liked this episode correct ah naa nerathula correct ah ஆஷா va தெளிய vechitaanga புருஷன் yum பொண்டாட்டி yum super... Athuyum சஞ்சய் சொன்னா காபி example alluthu போங்க semma semma super.... Correct ah example அவன் சொன்னா example.... Athe maari nethra ava manasula இருக்கற வெறுப்பு... Veri ah. Avvallavu சுலபம் ah pokka vechitaan avanga photo va கொடுத்து semma semma ava manasula irukarathu எல்லாம் வந்துடுச்சி.... இனிமேல் சஞ்சய் paathukuvaan ஆஷா vuku உண்டான நியாயம் ah... Ha 😂😂😂😂 ஆளு உயரம் படம் seiya solli irukaalam 😊😊😊😊.... Super Super Super maa... Eagerly waiting for next episode
நன்றி மா 💞💞
அவங்க ரெண்டு பேர் தனி தனியா சூப்பர் தான்... ஆனா ஒண்ணா சேர்ந்து எப்படி என்ன ஆக போகுதோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபிஸ். கலக்குற சஞ்சய் பேபி ஆனால் காதல் கல்யாணத்துக்கு வேட்டு வைக்க வில்லன் வர போறானே!!!
நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம எபி அக்கா.......சஞ்சு நேத்ர ஆஷா ku help pannathu and sanju அவனுக்கு ipdi ஒரு தண்டனை தந்தது எல்லாம் சூப்பர்.....😍😍
நேத்ர லக்கி தான் சஞ்சு குக் பண்ணி தரான்... கேரிங் அஹ்ஹ் பாதுகரன்.......
பிளாக் ஸ்டோன் ஜூனியர் பொறுக்கி அஹ்ஹ்ஹ் 😂😂😂😂😂😂😂
அப்போ சஞ்சு சீனியர் பொருக்கி அஹ்ஹ் 😂😂😂😂😂😂
ராம் வேற இவள வா nu kupturaan.......next ennna aaga poguthu nu pakka waiting akka 😍
அது அவளுக்கு புரியலையே மா...
பின்னே நம்ம ஆளு சீனியர் னா அவன் தம்பி ஜூனியர் தானே :p:p;);)
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தீர்ப்பு
ஆஷாவுக்கு
ராம் இப்படி சொல்றான்
நன்றி மா 💞💞
அப்போதும் அவளுக்காக தான் யோசிக்கறான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. aasha prachanaiku sanjai nalla solution koduthan super athey mathiri prakash kum thandanai sema.... nethra kita ennoda photo vechiruka ya nu keyathuku ava pathilum avan athuku sonna explanation um semaaaaaaaa. Yenu therila en manasuku sanjai fnd ram um nethra pesura ram um vera vera nu thonuthu...sanjai tha ram mathiri enaku feel aguthu I don't know whýyyy? Let's see what happens next....
நன்றி மா 💞💞
உங்களுக்கு ஏன் இப்படி தோணுது :oops::oops:
 
Top