All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமையான பதிவு
சஞ்சய் ராம கண்டுபிடிச்சுட்டான்
ஆனா ஏன் இப்படி சொல்றான்
ராம் நேத்ராவ விரும்புனது
எப்படி தெரியும்
மிக்க நன்றி மா💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்ன சஞ்சய் nethra ராம் ku கொடுக்க poraanaa ithu enna டா இப்படி twist ah veikiringa..... Athu eppadi சாத்தியம் ஆகும்..... Nethra avana நண்பன் ah மட்டும் தானே paakura but சஞ்சய் ah விரும்ப aarambichita nu தான் நினைகிறேன்.... Super Super Super maa... Semma semma episode.... Eagerly waiting for Friday... Friday sikiram update போடுங்க
திட்டாதீங்க மா... பாவம் பையன்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நேத்ராவுக்கு ராம் நண்பன் மட்டும்தானே!!! (ராம் நீ என்ன பண்ணுற என் காதலி உன் மனைவி ஆகலாம் ஆனால் உன் மனைவி என் காதலி ஆகமுடியாது என்று டைலாக் பேசிட்டு நல்லபிள்ளையாக சஞ்சய்வை,நேத்ராவையும் சேர்ந்து வைத்துவிட்டு போவியாம்!!!!:giggle:)
சொல்ல மாட்டானே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சச்சோ.. சஞ்சய் என்ன இப்படி சொல்லிட்டான். சிஸ் இன்னும் 2 நாள் வெய்ட் பண்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். நீங்க ஏன் இன்னிக்கோ இல்ல நாளைக்கோ யூடி போடக்கூடாது😇🙃
மிக்க நன்றி மா💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow akka samma sanju sanju tha mass ah kandu pudichitan but enna sollura avan neruva raam ku thara porana pakki enna officer sir epdi panringaleee samma ud akka love youuuuuuuuuu rocking waiting for next ud akkka
மிக்க நன்றி மா💞💞
லவ் யூ டூ மா
 
Top