All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Uma Rajan

New member
"கையில் மிதக்கும் கனவா நீ...!!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Super... அருமை...இறுதியில் எதிர்பாராத திருப்பம்....sema...
 

viji.s

Member
Hi kavi ma
Appapa final la kulla ethana twist ..oru chinna idhayam ethanai than thangum.already sanjai poga porane feel la irrundhu twist vachhu bp rise panreenga..

Sanjai neeru semma pair ....aathrey semma romantic..such a nice ending..miss you ma..come fast another beautiful story.
Bye
Viji.s
 

Chitra Balaji

Bronze Winner
Naa first ye guess pannen அதே maari thaan ராம் தான் சஞ்சய் nu. But கிருஷ்ணா yum அவனே nu guess panna mudiyala..... Super Super Super maa.... Romba romba arumai ah wonderful story.... சஞ்சய் தான் semma charater.... Appram aakash தங்கச்சி காகவே வாழ்ந்து seththu ponavan..... சஞ்சய் oda charater Ennaku romba romba பிடிச்சது..... Amazing amazing writing maa.... Love you..... All the very very best..... Sikiram next story oda வாங்க....
 

Ramyasridhar

Bronze Winner
எதிர்பாரா இனிமையான திருப்பங்களுடன் மிக அழகாக கதையை முடித்திருக்கீங்க 👌👌
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்.. ரொம்ப அழகான கதை.. எல்லாமே கரெக்டாதான் இருக்கு, ஆனாலும் ஏதோ இடிக்கிற ஃபீல் இருந்துட்டே இருந்துச்சு. அத கிளைமாக்ஸ் ல தீர்த்துவச்சிட்டீங்க..
அந்த உள்ளங்கைல வச்சி தாங்குவேன்னு சொன்ன சீன்ல இருந்தே டவுட் தான் சஞ்சு தான் ராமோன்னு.. அது மட்டுமில்லாம கதைல நான் சஞ்சு-நீரு மொமன்ஸ்ஸ ரிரீட் பண்றப்ப தான், அந்த பருப்பு சாதம் சீன கவனிச்சேன். அப்ப தான் இவன் மாமா பையனா இருப்பானோனு ஒரு டவுட் வந்துச்சு.
தூர தூரமா இருக்கிற 3 புள்ளிய எப்டி சேப்புங்கன்னு பாக்க ஆர்வமா இருந்தேன்.
ஆனா கச்சிதமா சேத்துட்டிங்க.
இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம் சிஸ். ராமும் சஞ்சுவும் ஒரே ஆளா இல்லாம இருந்து நீரு தனக்கு ராம விட சஞ்சு தான் முக்கியம்ன்னு சொல்லனும்ன்னு ஆசப்பட்டேன். (Korean series impact.. Hehe) சஞ்சுவும் இவங்களுக்குள்ள எந்த flashback ம் இல்லாம இவள இவளுக்காக (just this depressed neeru) லவ் பண்ணிற்களாம்ன்னு தோனுச்சு. அப்ரோ நீரு சஞ்சு கிட்ட நீ எப்படி ராம் கிட்ட என்னை விட்டுக்குடுக்கலாம்ன்னு உரிமையா ஒரு சண்டையயும் expect பண்ணேன்.. These are all my personal opion ad expections sis. Just thought Sanju deserves more than this.. அவன் ராமா இல்லாமலே அவளுக்கு அவன பிடிக்கனும்ன்னு தோனுச்சு. இப்பயும் அவளுக்கு அவன ஆத்ரேயனா தான் பிடிச்சுருக்கு. அதனால எனக்கு ரொம்ப ஹப்பிள் தான். Totally sanjay steals the show.. 🕺🕺எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோக்கள் லிஸ்ட்ல எப்பயும் சஞ்சு இருப்பான்😎
.. சாரி நீருமா.. 🙈🙈
Awesome story👏👏👏
 
Top