All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice story ma, eppo thaanellam epi padichan orey suspense sa irrukku yaaru ellaraiyum kolranga chithappa magana illa vera yaaro culprit irrukangala sema nilava nalla kaariyam nadatha edhavathu asabavam nadunthurum nu sudden na marriage panniten super ennakku ennavo avan thatha munnamey evala marriage panna solli kettu irrupaar pola athaan eva yaaru kitta pesinaalum kovama irundhan ellathukkum mudiva sudden na marriage pannitaan nice eager to wait next ud
Nandri ma
Unga ella kelvikum konjam konjama vidai kidaikum
 

Vaazugi

Well-known member
கோயில்ல எல்லாரையும் குடும்பமா பார்த்ததும்.தம்பிக்கும் குடும்பமா வாழ ஆசை வந்துடுச்சு போல anyway வாழ்த்துக்கள்

உன்ன காப்பத்திக்கவே போறாடனும் இதுல அவளையும் கோத்து விட்டுட்ட
 

Sudha RK

Bronze Winner
இளா விரும்புனது யாரை?? 🤔🤔...

பிரபு..... அவன் பண்றதுக்கு பேரு லவ்வுனு அவனா நெனச்சுகிட்டான் போல 😡.....

எழில்....... நீ யாருக்கு ராசா லவ் லெட்டர் எழுதின🙄.... உன்னோட ஒவ்வொரு மீட்டிங்குக்கும்...... இளாவுக்கு தண்டனை அதிகமாகிட்டே போகுது 😞😞.....

எப்படியோ பிரபுவும்... எழிலும்..... எரியிற நெருப்புக்கு நல்லாவே எண்ணெய் ஊதுறாய்ங்க 😏😏......

பிரணவ்...... இவன் என்ன டிசைன்னே தெரியல🙄..... அவ பயந்துகிட்டு இருந்தா திமிருங்கிறான் .......அந்த திமிர அடக்குறேன்னு நெனச்சு தாலிய கட்டிபுட்டானோ🤔 😉😉...

சும்மாவே ஆடுவான்..... இப்போ தாலிய வேற கட்டிபுட்டான்😉..... இளா பேபி உன் பியூச்சர் பிரகாசமா தெரியுது 😉.....

வில்லனா கண்டுபிடிப்பான்னு பார்த்தா..... சோலோவா கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கும்...... பேமிலியா சேர்ந்து கண்டுபிடிக்கலாம்னு முடிவெடுத்துட்டானோ 🤔😜😜....


நைஸ் எபிஸ் சிஸ்😍😍....
 

Puneet

Bronze Winner
வாவ்..
அசத்தல் டா ப்ரணவ்👏👏👌👍👌👍

தாலியே கட்டிட்டியா😍
நீ பிறந்தநாள் பார்ட்டி அரேன்ஜ் பண்ணப்பவே யோசிச்சேன்..
எதையோ பெருசா செய்யப்போறன்னு😥
செஞ்சிட்ட😁😁😁

அவமேல ஏன் காரணமில்லாம கோவம் வருதுன்னு ஆராயல..
கண்ணுக்கு தெரியாத பகை குடும்பத்தை வேரறுத்ததை கண்டுபிடிக்கல..

ஆனா அவ யாரோடவாச்சு பேசிட்டு நின்னா உனக்கு பொங்குது😁😁😁
பழி வாங்குறேன்னு பேருல ஆழ்மன ஆசையை நிறைவேத்திக்கிட்ட😉😉😉😍😍😍😍

ஆனா இனி அவளை என்ன பாடு படுத்துவியோ😔😔😔
 
Top