All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருந்தாலும் இவனுக்கு அவ மேல இம்புட்டு நல்லெண்ணம் ஆகாது....ஓவரா வறுத்து எடுக்கிறான் 😡....

யாருப்பா அது.... தூணுக்கு பின்னால நின்னு ஒட்டு கேக்குறது🤔.....
பிரபு.... பிரணவ்வ பாலோ பண்ணுவான் போல தெரியுதே..... இவன்கிட்ட தான் ஏதோ மர்மம் இருக்கு 😏....

சும்மாவே வறுத்தெடுப்பான்... இப்போ தீவிரமா யோசிக்கிறத பார்த்தா🤔.... இளா பியூச்சர் ப்ரைட்டா தெரியுது😷🤕...
Ha ha ha...athennavo seri than
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Ivan ஏன் முன்னாடி போனா othaikiraan பின்னாடி வந்தா kadikiraan enna தான் pannu va ava... யாரு அது இவங்களை watch panrathu nu theriyala ah... Ilaa enna panna pora eppadi நீ unna நிருபிக்க போற... Super Super pa... Eagerly waiting for next episode
Nandri ma
 
Top