All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
முதல் பார்வையிலேயே எந்த ஒரு ஆதாரமும் இல்லாம அந்த இன்ஸ்பெக்டர் பேச்சை மட்டும் நம்பி ப்ரணப் இளா மேல ஏன் சந்தேக படணும்..
பேச்சால வறுத்து எடுக்கணும்:unsure::unsure:

யாரு தாத்தாக்கு விஷம் கொடுத்திருப்பா:unsure:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Yosinga yosinga...ipdi yosichu kandu pidinga
 
Puneet

Bronze Winner
Yosinga yosinga...ipdi yosichu kandu pidinga
அம்புட்டு அறிவிருந்தா கேள்வி கேட்டுட்டு உக்காந்து இருப்பமா😁😁😁

மீதி கதையை கமெண்ட்ஸ் திரெட்ல ஓட்டிருக்க மாட்டமா😚😚😚😚
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்புட்டு அறிவிருந்தா கேள்வி கேட்டுட்டு உக்காந்து இருப்பமா😁😁😁

மீதி கதையை கமெண்ட்ஸ் திரெட்ல ஓட்டிருக்க மாட்டமா😚😚😚😚
Ha ha ha...ungaluku evlo irukunu enaku tberiyum...neraya mura story seriya guess senju irukinga...ippovum seinga😉😉😉
 
Top