All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Methuva veesum thendrel. Pondra arambam oru pethi and thatha avanga idaye aazgana anbhu padikum pothe ada semmaya iruku ninachu hero entry wait pannalam konjam jollikalam ninacha padarnum adivanga mathiri oru twist yeppa ithu yethir parkala . friend romance yethir parkama vainga yethavathu kepomaaa anaa intha mathiri oru twist sry yethuva iruntlum vsollite seiyungoooo semma twist and super start .
Keep going dear next episode waiting 😍😍😍😍😍😍😍😍
Ha ha ha...
Ethir parkama vecha thanea athu twist 😉😉😉
Nandri ma
 

Sudha RK

Bronze Winner
தாத்தாவும்...இளாவும் ...எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு காலைல இருந்து காட்டி...இப்படி சாயந்திரம் போட்டுட்டீங்களே😭😭😭...

ஹீரோ வரும்போதுதான் நீ அடுத்தவன் தோள் சாய்ந்து அழனுமா இளா....அவனோட சந்தேக லிஸ்ட்ல பர்ஸ்ட் வந்திருவனு நினைக்கிறேன்😥😥...

தலைப்புக்கு ஏத்தாப்புல முதல் எபிலயே ரகசியத்தை ஆரம்பிச்சிட்டீங்க😵😵....நட்த்துங்க..... நடத்துங்க😁😁...
 
Top