All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ila, pranap superb... antha periyavarai yaaru konnanga... normala pona story end la twist vachchittenga... aduththu ennannu theirnjikka waiting dear. all the best.
Nandri ma
Sikiram therinjikuvinga pa
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

காற்றோடு ரகசிய மொழிகள்....
மூச்சோடு உரசிய வரிகள்...!
ஒற்றையாய் நிற்பவள்
ஊமையாய்ப் போவாளோ...?
தத்தையாய் தவிப்பவள்
தாய்மையாள் வெல்வாளோ...?


காத்திருக்கிறேன் தோழி, வாழ்த்துக்கள் ,நன்றி
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

காற்றோடு ரகசிய மொழிகள்....
மூச்சோடு உரசிய வரிகள்...!
ஒற்றையாய் நிற்பவள்
ஊமையாய்ப் போவாளோ...?
தத்தையாய் தவிப்பவள்
தாய்மையாள் வெல்வாளோ...?


காத்திருக்கிறேன் தோழி, வாழ்த்துக்கள் ,நன்றி
Nandri pa
Enna aaval endru porthiunthu parunga pa
 
Top