All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Santhosama poguthunnu ninachen ippidi kondu vanthu susbence thrilling ah vittuputeengale sis......yennada illavukku mattum yethavathu aachu :mad: neenga avalothan solliputen🔫🔫
He he he🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம எபிஸ் சிஸ்😍😍😍.....

வாவ் பிரணவ்...... கலக்குறான்....... ரத்தினத்துக்கு சரியான தண்டனை......

ரெண்டு பேரும் நேர்ல பார்க்காமலே காதல் பயிரை பயங்கரமா வளத்தியிருக்காங்க😍😍😍......இவங்க கண்டும் காணாம வளர்த்த காதல.... தாத்தா கண்டுபிடிச்சுட்டாரோ 🤔😉....

பிரணவ்வோட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னாடி பல காரணம் இருந்திருக்கும் போல 😉.....

பிரணவ் எதிரிக்காக காத்திட்டு இருந்தான்..... அவன் நம்ம ஹீரோ இல்லாத நேரத்துக்காக காத்திட்டு இருந்தானோ 🤔......

யாருப்பா அந்த வில்லன்???? 🤔..... இப்படி ஒரு இடத்தில நிறுத்திடீங்களே 😭😭..... சீக்கிரம் அடுத்த யூடிஸ் போடுங்க 😔.....
Yaru villannu nxt ud la therinjidum pa
 
Top