All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

megalakailasam

Active member
:awesome:மித்துவும் ரிஷியும் எவ்வளவு அழகாக தங்கள் காதலை உணர்ந்திருக்கிறார்கள் சூப்பர்😍😍😍😍😘😘😘😘அந்த ஒரு மாத நிகழ்வுகளை எப்பொது சொல்விர்கள் தோழி மித்து ரிஷி பயணம் இனிய பயணமாக அமையட்டும் . சூப்பர்
உங்கள் பதிவு தோழி
 

Kaniramesh

Well-known member
Kavi baby story supera move aguthu ipadi impt place la fb ku end card potutiye... Rishi mama enama luk vidura nee😍😘😘... mithu bayanthu poi un kooda london varalanu solra nee enavo honeymoon ku etha place illaiyanu vambu panra😍😘..analum romba kusumbu mams unaku... rendu thadavai mrge panniya apo already nee mithunku thaali katitiya illa ethuna chain potu vitrukiya..waitng fr nxt ud machi
 
Top