All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Stellaureshbabu

Active member
மித்து ரிஷி பிரிந்ததுகு காரணம் heart problema. ரிஷி ரொம்ப பண்றான். எப்படியோ அவன் நினைத்த காரியத்தை நடத்தி கொள்கிறான்
 

Kaniramesh

Well-known member
Super baby ... Rishi baby ninachatha sathikura nee oru sec mithu va kozhapitiye😜😜😜... epadilam corner panra so sweet... medical camp kum mithu vukum etho lnk iruku... hosp la ilavasama sevai super baby... ha ha oruthana iva mithu va illa yaro vanu santhega pada vachitiye...sema... baby check up panrathuku kooda athiradi thana 😍😍😘... nee nadathi baby😍😘😘
 

Ishani

Well-known member
Rishi thambi avasarspadurappudi mithu etharthama keatatha intha payapulla santhehama ennannomoa solluru enakennavoa ithu sarya Padalla 😶😶😶
 
G

Geetha sivakumar

Guest
Wow nice EPI. erandu pona athvik Mithu oda payan ilaya. Edo suspense ah perusa vachurkinga pola. Always keep smile my lovely Kavi sis....
 

megalakailasam

Active member
வர்ஷாவுக்கும் ரிஷிக்கும் திருமணம் நடக்கவில்லை அதனால் தான் மித்து ரிஷி இருவரிடமும் வாதடமல் வர்ஷா அமைதியாக இருக்கிறாள் மித்து மருத்துவராக இருந்திருக்க வேண்டும் தோழி உங்கள் பதிவு மிகவும் அசத்தல் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்😍😍😍😍😘😘😘😘
 
கவி ம்மா அருமையான பதிவு
மித்ரா மருத்துவ துறையில் ஏதாவது படித்துவிட்டு வந்து இருக்க வேண்டும்
ரிஷி மித்ரா பிரிவு எதுக்கு?
:unsure:
 
Top