All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha story starting la irunthe ennai kolapi kitu tha iruku🙄🙄rishab um Mithu um lovers avangaluku Ulla etho nadanthu iruku🤔 but avangaluku Vera Vera track pona aparam.. marriage ana lum hasini mela eppadi ivlo urmai eduthukaran?? ..thayakkam konjam kuda ilama..apdina varshu n paapu yaaru?ore question ah ketu ketu thalai ya pichuka vaichutingale friend..🙄🙄🤔🤔ithu la 10 days leave Vera vitutu gale😔😔😲ana unmaiya ve rendu perukum niru n Varsha kuda marriage acha ilaiya???mudincha sikaram ah update oda vanga pls☹️🤔🤔🙄🙄
ipdiyea yosichitu irunga sikiram vidai kidaikum...
Mudinja kudukarean ma ud
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏங்க கவிங்க நெசமா 10நாள் வரமாட்டிங்களா. இப்படி ரிஷி மித்து வரு வசந்திம்மா நாங்க எல்லோரையும் அம்போன்னு விட்டிங்களே.இது நியாயமா. But finish ur personal work quickly.we are eagerly waiting for ur next ud .
ha ha ha...mudinja vareanuthan solli irukean dear
 

Stellaureshbabu

Active member
எப்போவ எல்லா வகையிலும் எனக்கு சொந்தமாகியிருப்ப அப்படி ஒரு வரி வரும் முன்பே மித்து ,ரிஷி கல்யாணம்முடிந்து விட்டதா or they registered their marriage like alaipayuthey style. எப்படி யோசித்ததாலும் முடியல
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்போவ எல்லா வகையிலும் எனக்கு சொந்தமாகியிருப்ப அப்படி ஒரு வரி வரும் முன்பே மித்து ,ரிஷி கல்யாணம்முடிந்து விட்டதா or they registered their marriage like alaipayuthey style. எப்படி யோசித்ததாலும் முடியல
ஆஹா....
எத்தனை விதமான கற்பனைகள்...நீங்க எப்படி மாத்தி மாத்தி கேட்டாலும் இப்போ பதில்😷😷😷
 
Top