All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Nice episode.... Rishi semma அதிரடி appa சென்ஸ் ah illa.... Mithu enna ma bayappara pa avanuku..... ஆனா அவ மனநிலை yum purijikiranum but intersting....
நன்றி மா..
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi kavi,

very nice update.

pdf ella pagesum open arathillai pa. nadula sila pages load agama blacka varuthu.

sitela post podarathu than cleara padikka mudiyuthu. thanks for posting
வெல்கம் மா...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ippadi ellam engala yematha koodathu.epi chinnatha potta weekly moonu ud kodukkanum. ok(y)(y)
அன்னைக்கு நான் போட்டு இருக்கவே முடியாது...அவ்வளவு பிசி...வெயிட் பண்ணுவீங்களேன்னு அவசரமா போட்டேன்...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ena nadakuthu inga... varsha epdi ithuku othukitaa..yosika yosika mandaya pichukalamnu iruku sis...this is tooo bad sliputen. eagerly waiting fr upcoming epi.
என்ன நடக்குதுனு போக போக தெரியும்...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பப்பா என்னா அடாவடித்தனம் பண்ணுறான்யா இந்த ரிஷி.... !! அவளையும் அவள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் இதென்ன இவ்வளவு அடாவடி..!!
வர்ஷாவின் அறையும் மேல் தளத்தில் தானா... ஆனால் அவள்இவன் மனைவி என்றால் எதற்காக வேறொரு அறையில் தங்க வேண்டும்.... என்னடா நடக்குது...இங்கே??? இந்த குலோப் ஜாமூனுக்கும்... இவங்களோட லவ்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போல....!! தாலி... கட்டி... எப்படியோ மனைவியாக தன்னறைக்கும் கூட்டி வந்துட்டான்... அடுத்தது என்ன...!??அந்த வீட்டில் இவளை தவிர.... எல்லோரும் இயல்பாக இருப்பது போலத்தான் தெரிகிறது...!! அடுத்த எபி கொஞ்சம் பெரூசா போடுமா ராஜாத்தி...💕💕💕💕💕💓💓💓💓😘😘😘😍😍😍😍
என்ன நடக்குதுனு இப்போ சொல்ல முடியாது அக்கா😷😷😷
பெருசா தானே போட்டுட்டா போச்சு....
 
Top