All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Nandhininila

Active member
hi sis..

intha ud la varshu and rishi oda doubts elam clear agiruchu...mithu enda rishi ahh purinchuka matra...avan unakaga evlo thooram pathu pathu panirukan...ne enada na ipdi oru kelvi ketuta..ithu rish ahh entha alavuku pathichurukum...nirajan na pathi nikave kudathunu ninachavankita un nirajan nu avan vayalayee sla vachutiyee..pavam rishi..
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி நான் நினைச்ச மாதிரி ரிஷி வர்ஷா இரண்டு பெரும் கணவன் மனைவிய இல்லை சொன்னது உறுதி அகிடுச்சு மித்து ஏன் இப்படி பண்ற எப்பதான் ரிஷி பத்தி புரிஞ்சுக்க போற சீக்கிரம் மித்து அவள் குற்றஉணர்ச்சிலிருந்து மீண்டும் வந்து ரிஷியை பரிஞ்ச்சிகிட்டு சந்தோஷம வாழனும் . அருமையான பதிவு தோழி
 
Top