All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi KC!!! kadal theevu aval thane padichen! thanks for free in kindle! that story was nice and different thought!!!
நன்றி மா😍😍

அதுபோல ஒரு கதை களம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்ற யோசனையோடே எழுதினேன்....ஆனால் உங்களைப் போல சிலரின் கருத்துக்களை கேட்கும் போது அத்தனை சந்தோஷமாக இருக்கிறது...

அது அங்கு நடைபெறும் போட்டிக்காக எழுதிய கதை ... உங்களின் கருத்துக்களை அங்கேயே நீங்கள் பதிவிட்டீர்கள் என்றால் எங்களுக்கு அது பயனுள்ளதாக அமையும் நன்றி மா
 
Top