All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
விக்கி செம 👌அவன் வரும் பகுதிகள் கலகலப்பாக இருக்கிறது 🤣🤣 அபய், வாங்க பழகலாமா? நீ நடத்து பா. அருமையான பதிவு.
 

PriyaPraveen

Bronze Winner
ennada nadakkuthu inga feel varuthu...Mirna rohith pathi pesarathu onnum puriyala,avalo sandaiylum Abay vanga palagama semmma super..
Vikky eppa vanthalum sirippu tha superb character..
 
வாங்க பழகலாம் சூப்பர் அபய்.செமையா போகுது ஸ்டோரி .சிஸ் எனக்கு கடல் தீவு எப்படி டவுண் லோடு செய்வது .முடிந்தால் ஷேர் பண்ணுங்க நன்றி சிஸ்.
 
Top