Hanza
Bronze Winner
நா உங்ககிட்ட இருந்து சீக்கிரமா இதை எதிர் பார்க்கல...ஒ புரிஞ்சுடுச்சா..
நாங்க எங்களுக்கு தேவைனா அப்டி தான் சொல்லிப்போம்
கொஞ்சம் எங்களை சுத்தல்ல விடுவீங்க னு நெனச்சேன்....
Any way Thank you for revealing soon...
இல்லேன்னா மண்டை வெடிச்சிருக்கும்