All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
மூவர் கூட்டணியை வரவைத்ததற்காண காரணம் என்ன ஷௌரியா?
அவள் முகுந்த்துடன் நடனம் ஆடியது பிடிக்காமல் தான் அவள் கால்களை ஆட முடியாதபடி செய்தாயா ஷௌரியா?
அவள் அவனுடன் ஆடினால் உனக்கு ஏன் புகைகிறது.
Any Feelings sowrya varma?
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்ருவின் நிலை எப்பொது மாறும். Nice I'd mam
மிக்க நன்றி மா 💞💞
எப்போன்னு தெரியலை மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ காலில ரத்தம் வருது உனக்கு டைல்ஸ் அழுக்காகுதேன்னு ரொம்ப கவலை படுற 😡😡
பின்னே செலவு செய்யறது நாங்க ஆச்சே
 
Top