All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... semma dance and song collection...👌👌😍😍😍😍
SV kku poramai Amru Mukunth love pananga nu...🤣🤣🤣🤣🤣

Sha... Sha... last ud la avan mela ava viluntha.... Ippo aval mela avan viluran... Ippadi mari mari vilunthittiruntha.... Love ellam varathu... Elumbu tan udaiyum...🤦🤦🤦
மிக்க நன்றி மா 💞💞
 
இது எனது முதல் கருத்து இந்த கதைக்கு..romba late nu enaku theiryum...indha stage la comment poduratha Ennalaye control Panna mudila....கதாப்பாத்திரங்கள் அமைந்த விதம் மிகவும் அருமை... ஷெளரியை புடிச்சு ஜெயில்ல போடணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன்... இப்படி அவன் மேல தல குப்புற விழுகிற அளவு ஆர்வம் கொண்டு வந்துடிங்க...விட்டா அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிசுருவேன் போல...shades of his character and the moving of story is Very nice...
 
Top