All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

K.Venigovind

Well-known member
Super tea sis..
இன்னும் ஒரு வாரம் இருக்கே.. இடையில் இன்னொரு டீ கிடைக்குமா..
 

Banumathi Balachandran

Well-known member
First of all thanks for the update kavi akka.
செம டீ. நான் கூட அம்ருவ பத்திரமாக தண்ணீரில் இருந்து காப்பாற்றி விடுவான் என நினைத்தேன். ஆனால் எப்போதும் போல் செய்து விட்டான். இருந்தாலும் முதலில் அவளை அமைதிப்படுத்தியவன் பின் ஏன் நீரினுள் விட்டான் தானாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றா?
ஏன்டா சாமி ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போவது ஒரு குற்றமா?
ஒரு வேளை அவனையும் கூப்பிட்டு போக வேண்டும் என்று நினைத்து இருப்பானோ🤔🤔🤔
அடுத்த வெள்ளிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 

Katdavid

Well-known member
Yahooo me semma happy thank you for the special tea paavi payal sawriya innum maravai illa same attitude but ithuvum oru jollyathan irrukku. Take care see you on 19th 🥰🥰🥰
 

vasaninadarajan

Bronze Winner
அம்ரு உன்ட வீட்டுக்காரன் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறான் போல!!!!
 
Top