எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு திருப்பத்தை வரு தான் முகுந்த் மனைவியா? அவனுக்கு திருமணம் ஆகி இருக்கும் என நினைத்தேன் ஆனால் வருவை மனைவியாக நினைக்கவில்லை உங்களுடைய எழுத்து திறமை அப்படி
குழந்தையை பற்றி கூறியவுடன் கோபப்படுவான் என நினைத்தேன் ஆனால் மனைவிக்காக கோபப்பட்டது வர்மா உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்திலாவது அவளை நினைத்து இருக்கிறாயே மிக்க நன்றி.
சொந்த அண்ணன் பொண்னையா இந்த பாடு படுத்துவது இந்த செல்வியம்மா.
கடைசியாக ரொம்ப சந்தோஷமான விஷயம் அம்ருவ கூட அழைத்து செல்வது.
இனி அடுத்த செவ்வாய்காக காத்து காத்து கண்கள் பூத்திருக்கும் உங்கள் பதிவிற்காக