All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

S. R. D

Well-known member
என்ன சூர்யா ஷ்யாமுக்கு போன் போடுற,
என்ன சம்பந்தம் ரெண்டு பேருக்கும்,😡😡😡😡
 
ஏற்கனவே அவளைசெய்ற
கொடுமை பத்தாது
தாதி வேற ரூட் போட்டு
குடுக்குறாங்க
இனி இவன் கிட்ட ஒண்ணும்
செய்ய முடியாது போல

ஷியாம சூர்யாவுக்கு தெரியுமா
எப்படி
 

Banumathi Balachandran

Well-known member
டேய் ஷௌரியா காவ்யா பாவம்டா. மனைவி என்றாலும் அவள் அனு‌மதி இல்லாமல் தொடுவது தவறு. நீ கஷ்டப்பட்டபோது அவர்கள் சிரித்தார்களா? ஷியாமை எப்படி சூர்யாவுக்கு தெரியும்? ஷஷாங் என்னடா செய்தாய்
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த தாதி வேற அந்த அம்ரு புள்ளையை இப்படி மாட்டிவிட்டார்கள்
 

saru

Bronze Winner
Deiii naangalam unna hero nu solirukom maintain panuya ila na uruttu katta vandalum varum🙄🙄🙄
Perusa padikapatrukan pola eh
Surya sasang shyam enna ya nadakudu inga hoom
Lovely update kavi
 
Top