All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Enna Simran ithellam...???

Panai marathula thel kottina ethukku thenna marathukku neri kattuthu..

Kaavya Telugu...
SV Hindi...
Ivangalukulla apdi enna connection irukka poguthu...

May be Kaavya va ponnu kettathu Jasha oda annan a irukkalam. (Name marandutten)
Or Shyam kaaga SV ye Kaavya vai ponnu ketirukkalam... Ipdi pala pala lam lam podalam.. 🙄🙄🙄

Knots untie panrenu innum nalla irukki mudichu pottu vittuteenga.. intha SV kku blouse knot um untie panna theriyala... Story knot um untie panna theriyala... Ivan ellam periya business tycoon.😏😏😏

Enekku oru logic idikkithu... Dhadhi ye News pathu tan SV kalayanam pannitta nu therinjikittanga... Anthe News e yean Surya and Mukunth pathiruppanga tane... 🤔🤔🤔
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஒளிபரப்பப்பட்டது இவர்களின் கல்யாண செய்தி இல்ல.. வேறொரு கல்யாண செய்தியில் கலந்து கொண்டவர்களின் பெயரோடு தான் ஷௌரியா தன் மனைவியோடு கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது.. அது அவனை சேர்ந்தவர்களின் கவனத்தை கவர்வது எளிது.. அந்த சில நொடி மற்றவர்களின் கவனத்தை அதே அளவு கவர வேண்டிய அவசியமில்லையே.. அம்ருவின் பெயர் வந்து இருந்தால் இவர்களையோ இவர்களை சார்ந்தவர்களின் கவனத்தையோ முதலில் கவர்ந்து இருக்குமே

அதிலும் அந்த நேரத்தில் இவர்களின் நிலை என்ன என்றும் அந்த 20 நாட்கள் கணக்கை குறிப்பிட்டு விலக்கி இருந்தேனே..

ஆனாலும் அந்த செய்தி விஷயத்தை அப்படியே விட்டுவிடும் எண்ணமும் இல்லை.. அடுத்த பதிவை படித்து இருந்தால் உங்களுக்கு இந்த கேள்வி வந்து இருக்காது
 
Hanza

Bronze Winner
Pur

Correct... Kaaviya annan sethathu news la parthanga tane... Adhan adhu Madiri yean paarkka la nu ketten. I know 20days a avanga epdi irunthanga nu.... Tv parthirukka . Mudiyaathu tan. But adutha padhivu nu sonneenga. Ethai... ???? Na ellam read pannene....🤔🤔🤔
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அப்போ காவ்யா அண்ணனும் இல்லையா??? எப்பா நீ யாருப்பா ஏன்ப்பா அம்ரு கல்யாணம் பண்ணி கொடுமைபடுத்துறா????:rolleyes::oops::rolleyes::cry:
 
Top