All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடிப்பாவி நீதான்டா சூப்பராக நடிக்கிற அந்தபுள்ள அம்ரு பச்ச மண்டா!!!!
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷௌரியா நடனம் அருமை. அடுத்தவன் கை அவள் மேல் படவும் கூடாது அடுத்தவனை பற்றி பேசவும் கூடாது இதெல்லாம் possisive இல்லையா.டேய் ஷௌரியா என்னடா இது? தற்கொலை பற்றி அம்ரு சொன்னவுடன் ஏதோ யோசித்தாயே something. புது வரவு பாட்டியால் அம்ருவுக்கு நல்லதா கெட்டதா?🤔🤔🤔
இதை நாங்க உங்க தாவரா தான் பார்ப்போம்.. பொசசிவ் இல்ல
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க reason சொல்லும் வரை நான் தற்காலிக HEROINE ARMY என்று கூறிக்கொண்டு...🏃🏃🏃🏃🏃
அப்போ எப்பவும் அங்கே தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு.ஆனா ஷௌரியாவோட இந்த நடவடிக்கையால என்ன மாற்றம் வரப்போகுதுனு தெரியல.
விரைவில் தெரிய வரும் மா
 
Top