All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode.... Vigaan semma la avvallavu azgha ஆரு ah antha பாட்டி sonnathula இருந்து avala yaaru ethuyum solla mudiyatha padi பண்ணா.... பூரணி yum perganent ah Super.... அந்த என்ன juice 🥤 nu theriyala ah... Avanoda ego avanoda manasu avan kattupaadula illama irukum pothu thaan காணாம pooguthu... ஆரு mela உயிர் ah vechi irukara vigaan வெளிய varan la... Super Super mam... Eagerly waiting for next episode...
 

Puneet

Bronze Winner
யாரும் ஒரு வார்த்தை சொல்லவிடாம தாங்குறான் விஹான் ஆனா அந்த அன்பு ஆருக்கு புரியவே மாட்டிங்குது:rolleyes::rolleyes:

ஜெய் அப்பப்ப மகனுக்கு என்ஜாய்ன்னு சான்ஸ் கொடுக்கறார்😁😁😁

அச்சோ கூல்டிரிங்ல அப்படி யார் என்ன கலந்தாங்க😳😳
நல்லவேளை ஏதும் ஆகறதுக்குள்ள ரூம் வந்துட்டான்☺☺
ஆனா இப்பவும் ஏதேதோ நடக்குதே😉😉😉

ம்ம்ம்ம்... இந்த ஆருக்கு விஹான் காதல் புரிஞ்சி 'அது' நடக்கறதுக்குள்ள வயசாகிருக்கும்.. ஏதோ இப்படியாச்சு அவனுக்கு நல்லது நடந்துதே😚😚😚
 
விஹானின் ஒவ்வொரு செயலும் அவள் மீது உள்ள காதலைக் காட்டுது ஆருக்கு மட்டும் அது புரியவில்லை ஏன் சகோ

கூல்டிரிங்கிலா யாரு மாற்றியது சகோ

ஆரு இதற்கும் விஹானையே சந்தேகப்படுவாள சகோ
😁😁😁😁
 
Top