All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama
என்னா அடி😱...இனி அத்தைமக னு எந்த அளப்பரையாவது வரும்😁😁....

சும்மா சும்மா எங்க விஹான் செல்லம் பேசறத ஒட்டு கேப்பியே ஆரு பேபி...இப்படி நல்ல விதமா பேசறப்பே எல்லாம் கேக்காத😣😣....

ஓ...விஹான் செல்லம் பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கிருச்சோ😉😍😍😍😘😘....

புனித்... உன்னால ஆரு பேபிக்கு தொல்லைனு நினைச்சா...அதனால பல நல்ல சம்பவமும் நடக்க ஆரம்பிச்சுடுச்சு😁....இனியாவது இந்த பக்கம் ஸ்டார்ட் ஆகுமா??🤔😄...[/QUOTE
Ama vilana vechu fight than podanuma enna naanga romance um panuvom
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan
கவி மா நீங்க கோச்சுக்கிட்டாலும் சரி எனக்கு ஆருவை பாக்க பாக்க பொறுமை போகுது😓😓😓😓😓

ரொம்பவே சோதிக்கறா விஹானை😓

அவனை விட பொறுமை யாருக்கும் வராது அப்டிப்பட்டவனையே பேச வச்ச பெருமை ஆருக்குதான் சேரும்😡
Naan yen kochika porean...vihan kochikama iruntha seri
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan
ஹாய் கவி,

சொந்தமாய் வந்த மன்னன்
சொல்லாமல் காத்திருக்க...
பந்தமாய் வந்த பாவை
புரியாமல் பூத்திருக்க...
உன்னில் என்னைத் தேடி
காதலும் ஏங்கி நிற்க....
குமரியவள் குழந்தையாய்
காளையவன் காதலாய்
கட்டி நிற்கும் அந்தம்...
கலக்கமாய் காட்டினாலும்
காதலாகும் சந்தம்...!


அருமை கவி, இன்றைய அவன் கனிவு, திறக்கட்டும் அவள் அகக் கதவை.

வாழ்த்துக்கள் கவி, நன்றி
Nandri pa
Sikiram thiranthidum
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semms semma episode... Vigaan எப்போ தான் டா நீ ஒழுங்கா pesa போற ava kita eppome hurt panra maari ah ஏன் பேசுற paavam la ava... நீ இவ்வளவு கஷ்டம் padra அவசியமே இல்லை உன் manasa ava kita sollitinaa... Eppo உன் ego ah vittu solla போற... Ethuku மேடம் appadi நிக்கிறாங்க... Eagerly waiting for next episode mam
Athuku avan ego thayara illayea
 
Top