All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆருவும் தான் என்ன செய்வாள், விஹான் பேசியதை கேட்ட பின்னர் அவள் விஹானை எப்படி நம்புவாள்.
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma episode... Niga சொன்னா maari rendu perum eppo ego vitutu pesuraangalo appo தான் அவங்க life nalla irukum... யாரு mothalla ego vidrathu இந்த vigaan ava mela உயிர் ah vechi இருகான் but sonna thaan ah தெரியும்... Avaluku eirppata எல்லா விஷயம் ah mum vigaan ah pathi thappaa ve thaan Iruku so ஆரு kita irunthu சுத்தமா ethir paaka முடியும்.. Paakalam யாரு mothalla ego ah vitu manasa thorakaraanganu... Super Super Super mam.. Eagerly waiting for next episode...
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஹான் பேபி... உனக்கு நீயே ....செல்ப்பா... நிறைய ஆப்பு வச்சுருக்கியே😭....
அப்புறம் எப்படி லவ்ஸ் வரும்...அவ உன்னை திரும்பி பார்க்கிறதே கஷ்டம்😩...
இதுல ஹனிமூன்கு காஷ்மீரா...சோலோவா போய்ட்டு வர சொல்லபோறா😜...
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam
ஆரு அண்ட் விஹான் லவ் நல்ல இருக்கு. சீக்கரமா அவங்கள ஒண்ணுசேத்து வச்சுடுகா பா !
அப்புறம் ஒரு சின்ன request weekly 2 ud tharamudima?
innaku UD irukka?
Wkly 2 ud than ma...tuesday and friday
 
Top