Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandri manice ud sis.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nandri manice ud sis.
Ha ha ha...Nandri maஆண்டவா..
உனக்கெல்லாம் கண்ணே இல்லையா..
எங்க விஹான் டாலி எம்புட்டுத்தான் அந்த விளக்க எரிய வைக்க போறாடுவான்....
இந்த ஜென்மத்துல அது தானா எரியாது போலயே
Nandri maவிஹான் ...ஆரு இருவரும் தாமரை இலை தண்ணீர் போல் பட்டும் படாமலும் இருந்தால் எப்படி சகோ
விஹான் ஆரு தூங்கும் போது தன் காதலைச் சொன்ன எப்படி சகோ
Nandri manice ud kavi vihan romba paavam thaan eppo thaan aaru purinjippa eager to wait next ud
Nandri maகுட்டி இல்லை கவிம்மா ரொம்ப குட்டி ஆனாலும் சோ க்யூட்பா விஹான் செம!!!!!!!! அப்பக்கூட இந்த ஆருக்கு கொஞ்சங்கூட புரியலையே
என்ன??????????? ஆரு தூங்கும்போதுதான் பூஜையா????????????? என்ன விஹான் உனக்கு இப்படி ஒரு சோதனை!!!!!!!!!!!!
வீட்டிற்கு போன பிறகாவது விஹானுக்கு வாழ்த்து சொல்லுவாளா நம்ம குட்டி கும்பகர்ணி!!!!!!!!!!!!!!
Nandri ma...ama ma tuesday and fridaySis,unga story eppo than muzhuvathum padithean,wow amazing sis,marupadiyum ud eppo,weekly twicea eppo?
Ha ha ha...Nandri maஆரு செல்லம்.... நீ ஸ்லோவா எரியுற ட்யூப்லைட்னு நெனச்சா..... அநியாயத்துக்கு ஜீரோ வாட்ஸா இருப்ப போல...
விஹான் பேபி இப்படியே போனா நீ சந்நியாசம்தான் போகனும் ...
தனியா நாடு கடத்து ராசா... அப்போவாவது உன்னை பத்தி நெனைக்குமோ என்னவோ...
Nandri maSuper sis awesome ud
Nandri maDear sis..... Super... Semma lovely....இப்பவாவது ஆரூ unarvaala .....Alwaays Jai super.... விஹான் க்கு நல்ல போட்டி....
Purinjikitalummmmஎன்ன நடந்தாலும் நான் உன்ன நம்பமாட்டேன் ன்னு வீம்பு புடிக்கறாளே
அவனும் பாத்து பாத்துதான் எல்லாம் செய்றான் ஆனாலும் எனக்கென்ன ன்னு அசால்ட்டா தட்டிவிட்டுட்டு போறவளை என்ன செய்ய
தாஜ்மகால்ல வச்சு கண்ணுல காதல் வழிய அவன் காதலை சொல்லிருக்கான்
இனியாச்சு அவன் காதலை புரிஞ்சுப்பாளா??!!