All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
எல்லாம் தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பாங்க.... இவன் தெளிய விடாமயே அடிக்கிறானே 😝😝😝...

இப்போதான் கரெக்ட்டா போகுது..... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்க விஹான் பேபி😝😍😍..... ஆரு செல்லம் நீ என்ன யோசிச்சாலும் அவன் உன்ன தெளிய விடமாட்டான் 😜😝😝....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Punith ah la vanthatha இந்த முடுவு athuyum இல்ல arvindth ku veta three months marriage aaidanum nu. Sollitathaala அத பயன் paduthikitaan... Paati ஒரு. படி mela போய் semma performance... But அவன் ava kita வாய் ah vittu iruka kudaathu ennakum thaan இந்த கல்யாணம் thula சம்மந்தம் illanu solli iruka kudathu... என் தங்கை kaaga தான் இந்த marriage ku thu othukiten nu sollamaa irunthu irukaalam... ஆரு manasu எப்படி maarumo.... Romba கஷ்டம் vigaan.... Super Super Super mam... Semma
Athu than avan panna thappu pa
 
Top