Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யக்கோவ் இங்க விஹானை பத்தி தான் சொல்லணும்ரிஷப்.... ஓவரா பொங்குறடா.... பார்க்கும் போதெல்லாம் அவளை சீண்டி பயமுறுத்திட்டு.... அதுவெல்லாம் தான் காதலில் செய்ததுன்னு... நீயே இப்ப தான் உணர்ந்திருக்க..... அதுக்குள்ள அவ புராஞ்சிக்கலைன்னு கோபம் வேறயா....!! அந்த புள்ளைக்கு உன் மேல லவ்விருந்தாலும் இப்போ தான் அவளும் உணர்ந்திருக்கா அதுக்குள்ள இப்படி அவசரப்பட்டா எப்புடி....!!... நைஸ் எபி கவி