All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விஹான் பேபிதான் காதல் மன்னன் 😍😍😍....
இந்த ஆரு பேபிக்கு நடுவுலயாவது கொஞ்சம் பல்ப் எரிஞ்சியிருக்காலாம்.... அநியாயத்துக்கு கடைசியிலதான் எரிஞ்சுருக்கு 😍😍.....
ஆனாலும் அவன் சொல்லி காதல் வராம அவளா புரிஞ்சுக்கிட்டு விஹூ பேபிக்கு மட்டுமில்லாம எங்களுக்கும் ஷாக் கொடுத்துட்டா 😍😍😍😘😘😘...
சூப்பர் 😍😍....

செம்ம ஸ்டோரி 😍😍😍....சூப்பர் எண்டிங் கவிமா 😍😍😍😘😘😘....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விஹான் பேபிதான் காதல் மன்னன் 😍😍😍....
இந்த ஆரு பேபிக்கு நடுவுலயாவது கொஞ்சம் பல்ப் எரிஞ்சியிருக்காலாம்.... அநியாயத்துக்கு கடைசியிலதான் எரிஞ்சுருக்கு 😍😍.....
ஆனாலும் அவன் சொல்லி காதல் வராம அவளா புரிஞ்சுக்கிட்டு விஹூ பேபிக்கு மட்டுமில்லாம எங்களுக்கும் ஷாக் கொடுத்துட்டா 😍😍😍😘😘😘...
சூப்பர் 😍😍....

செம்ம ஸ்டோரி 😍😍😍....சூப்பர் எண்டிங் கவிமா 😍😍😍😘😘😘....
Nandri ma
Vihaan nenachathea avan sollama avala solla vekarathu thana
 
Top