All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

மதுவின் கதையை கேட்டால் மிகவும் வறுத்தமாக இருக்கு சகோ

மதி மாதிரி பெண்கள் இருப்பதால் தான் கேசவன் மாதிரி ஆட்களை தைரியமாக தான் நினைத்ததை சாதித்து கொள்கிறார்கள் சகோ
👌👌👌👌👌
 

Sudha RK

Bronze Winner
அப்போ மது அவளை காப்பாத்திக்கத்தான் இங்க வந்திருப்பா போல தெரியுதே.....

கேசவ் அநியாயத்துக்கு கேடு கெட்டவனா இருக்கான்😡.... மதுமதி உன் அறிவுல தீய தான் வைக்கணும்....அவன் எவ்வளவு பிளான் பண்ணி பண்ணுறான்.... இவளும் ஒத்து ஊத்திக்கிட்டு இருக்கா😠😠....


மது பாவம்....அவளோட அம்மா மட்டும் தான் கொஞ்சம் ஆறுதல் போல... ஒன்னும் செய்ய முடியாத நிலைல தான் இங்க வந்திருப்பாளோ??🤔
 

PriyaPraveen

Bronze Winner
Madhu kathai romba varuthama irukku....
Mathi ean ipdi kevalama puthi poguthu, suya puthi illama ipdi kesav soldra ellathukku thalai atralea.....
Dev kandippa intha kesava chumma veeda koodathu semmaya kavanikkanum...oru ponnu podhama Madhu vera venumama....
 
Top