All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
மதுவை பார்த்ததுல இருந்து தேவ்கிட்ட பல மாற்றம் போல... சிரிக்க மறந்தவனை சிரிக்க வச்சுட்டா😍......

அவளை தான் பிடிச்சிருக்கே.... அப்புறம் ஏன் கோவத்தை காட்டிக்கிட்டு....விலகிகிட்டு இருக்கான் 🤔...

மதுவோட வரவு எல்லோர்கிட்டயும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கு.... அதிலும் மித்து... எவ்வளவு அழகா அம்மானு கூப்பிடறான்.....சூப்பர் 😍😍....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Mithu semma la enna சொன்னாலும் அம்மா nu தான் solran... ஆனா இந்த dev இருக்கானே இவனே avala வேண்டாம்னு solran appram mithu avala amma kuppitu iva வேண்டாம் nu சொன்னது ku avvallavu kovam varuthu ava avana vendaam nu sollitaa maari... கடவுளே இவன எந்த list la sekkarathu... Kathir avana naa porutha varaikum dev kita pesinathu thappae illa... Avanuku therinja varaikum avanodaya charater ah vechi avan ah sonna... இந்த மது யாரு kita பேசினா.. Super Super Super mam.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அப்போ தேவ் பத்தி தெரிஞ்சேதான் அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காளா😳😳😳
சும்மாவே ஆடுனவன் கால்ல சலங்கை கட்டி விட்டுட்டாளே😳😳

மித்துக்கும் போன்ல பேசினவனுக்கும் என்ன தொடர்பு :unsure:
யாருமே இல்லாத அநாதைன்னு பொய் சொல்லி ஏன் அங்கே வரனும் அவள்??!😥😥
 
Top