All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து ச்சோ க்யூட்😍😍😍😍

விக்ரமை கண்டாளே மது அலறி ஓடுறாளே😳😳
ஒருவேளை அவன் அவகிட்ட எதிர்பாத்த பார்வைக்கு அர்த்தம் பொண்டாட்டி பயத்துல ஓடாம தன்னை உரிமையா காதலா உணர்வால நெருங்கனும்ன்னு இருக்குமோ :unsure::unsure:

மது ஐயராத்து மாமியோ😁
ஒரு ஆப்பாயில் க்கு எதுக்கு அத்தனை ஆராய்ச்சி பார்வை😳😳😳

என்னத்தேன் டீசர்லயே அவன் குணத்தை அள்ளி விட்டிருந்தாலும் யாரோ போன் பண்ணுறப்ப கொஞ்சம் பக்குனுதான் வருது😁😁😁

அமர்க்கள ஆரம்பம் கவி மா🥳🥳🥳🥳
Avan parvaiku arthame vera
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis...அசத்தல் ஆரம்பம்......ஆனாலும் விக்ரம் நல்லவனா, கெட்டவனா.... Eagerly waiting for your next ud....
Nandri ma
Athai neenga than sollanum
 
Top