Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Evlooooo kelviiiiநேர்வழியில வரலையா?
மித்து பொக்கிஷமா கிடைச்சிருக்கானா?
அப்போ இவங்க கல்யாணம் எப்படி?எதனால? நடந்திருக்கும்
மதுவை ஒரு பொருட்டா தேவ் மதிச்சு பேசாம இத்தனை மோசமாவும் பேசிட்டுபோற அளவு என்ன நடந்தது அவன் வாழ்க்கையில
மித்து பிறந்தநாளும் தேவ்வோட துக்க நாளும் ஒன்னுன்னா அப்போ மஞ்சு ஷாலினி யாரு?! மித்துவை பெத்தவளா?!!