All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nalla kelunga...apdi kelunga avanaiஇவன் என்ன ava solrathu kekarathukku kuda பொறுமை இல்லமா அந்த பேச்சு பேசுறான் pa... Kuzhanthai ku ஒண்ணு naa அந்த துடி துடிக்கிறான்.... Nalavelai kuzhanthai ku ஒன்னும் இல்ல food poison ஆயிடுச்சி... Avaluku அந்த party la நடந்தது எல்லாம் romba manasu kula போட்டு குழப்பி avanuku ava தகுதி இல்ல நு நெனைப்பு மேல் oogidichi....ava குழந்தை sinikikite இருகான் nu door open panni vechitu dress maatharathukula vanthutaan okay... இவன்தான் ah போய் avala hug panna... இவனே hug pannitu athuku அந்த maari hurt aagara maari pesura loose... Super Super Super mam... Semma semma episode.. Eagerly waiting for next episode
nandri manice sis
Ipdi ava ketu irukanum...atha vittutu azhuvaraleதேவ்....மதுவை கஷ்டபடுத்தறதுக்காகவே கல்யாணம் செய்துட்டு வந்தானா என்ன??... அவளை முழுசா பேசகூட விடாம இப்படி மொறச்சுக்கிட்டு இருக்கான் ....
அந்த புள்ள கேட்டுச்சா.... இவனா வந்து ஹக் பண்ணுனான்.. கிஸ் பண்ணுனான்... ஆனா திட்டுறது அவளை... என்னடா நியாயம் இது ..
நைஸ் யூடி கவிமா ....
Ivanum pozhaichipanடேய் நல்லவனே எங்கிருந்துடா கிளம்புவீங்க .... பரவாயில்லா வாயுள்ள பொழைச்சிக்கம்னு கேள்வி பட்டு இருக்கேன் ..... சத்தியமா உன்ன பார்த்ததும் ஒத்துக்கிறேன்....உன்ன வச்சி செய்ர காலத்துக்கு வெய்ட்டீங் மவனே.....
Devin manaivi than mathuuuஇந்த மது இவனுக்கு மனைவி தானா
அருமையான பதிவு
Viraivil vidai theriyummathu wife thaane yean eppadi nadanthu kolkiraan mathu enna thappu seithaal yean avanukku avalai pidikkavillai? ud superb very nice mam(viji)
Ha ha haAda paavi nalla varuvada