All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi.....very nice story....but climax sattunu mudinja mathiri irukku.....Lalitha maami, madhu amma yaarume varalaiye......tamil filmla vara mathiri all happiness in one song pola irunthuthu.....just shared my thought..pls don't mistake me....
நன்றி மா😍

லலிதா அம்மா இவர்களோடு தானே இருக்கிறார்கள்

மதுவின் அம்மா ஆசிரமத்தை பார்த்துக்கொண்டு அங்கு தன் வாழ்க்கையை அமைதியாக கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தந்த பகுதியோடே நான் முடித்துவிட்டேன்

உங்கள் கருத்தை நீங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை பா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis....superb story....................dev and madhu lovely couple and mithu is so cute...........................the flow of the story is very nice and interesting...................final ending episodes romba nallairunduchu but thedirnu kadhai mudija mathiri oru feel.................:smiley15:
நன்றி மா😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை. தேவின் சில குணாதிசயங்கள் பிடிக்காவிட்டாலும் இறுதியில் நன்றாக, ஏற்றுக்கொள்ளும்படி முடித்தீர்கள். நன்றி.
நன்றி மா😍
 
Top