All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode... எப்படியோ மாஷா தான் மது nu புரிய vechitaan... Malgova மாமி ku.. Avanuku avala evvallavu பிடிக்கும் nu sollitaan... Appram ஏன் avala vittutu விலகி விலகி poraan... Enna sola poraano.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவழியா தேவ்வோட மாமிக்கு தைரியம் வந்து மனசுல இருந்ததெல்லாம் கேட்டுட்டா😍😍

அவனும் அவளோட உரிமைப்பேச்சை ரசிச்சு எல்லாம் சொல்லிட்டான்😊
ஒன்னைத்தவிர😢
அதைச்சொன்னா தாங்குற மனபக்குவம் அவளுக்கு இல்லேன்னு நெனைக்கறானோ :unsure:

ஆனாலும் தன் காதல் அவதான்னு புரிய வச்சிருக்கான் தேவ்😍
மதுவும் அவனை புரிஞ்சுக்கனும் இனி😍😍
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ் மனதில் இருக்கும் காதலி மது தான் என்பதை அவளுக்கு உணர்த்தும் அவனது செயல் அழகாக உள்ளது. ஆனாலும் தேவ்வின் மறைக்கப்பட்ட கடந்த காலத்தில் அவனது கருப்பு பக்கத்தை மது எப்படி புரிந்துகொள்வாளோ தெரியவில்லை. இருந்தாலும் அவனது காதல் மனைவி தான்தான் என்பதை புரிந்து அவனை குற்ற உணர்சியில் இருந்து மீட்பாளா? ஆவலாக காத்திருக்கிறோம் அடுத்த யுடிக்கு.
நன்றி மா
 
Top