All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்றைய 3 எபிக்கும் நன்றி. உங்கள் கதையை ஆரம்பத்திலேயே இருந்து படிக்கிறேன். கதையின் அமைப்பும் நீங்கள் கொண்டு செல்லும் விதமும் அருமையாக உள்ளது. தேவராஜின் ஒரு நிமிட சலனம் மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியான நிலைமைக்கு கொண்டுவிட்டுவிட்டது. பிரித்தி போன்ற பல பெண்கள் இதற்கு உதாரணமாக இன்றும் உலாவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் பல குடும்பங்கள் அனாதரவாக விடப்படுகின்றனர்.லலிதாவை தாங்க ஒரு தேவ் போல எல்லா குடும்பங்களுக்கும் அமைவதில்லை.நாட்டில் இது போல பல சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உயிரோட்டமான கதையை எழுதியுள்ளிர்கள். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்.
Super Super Super mam...
Ithu thaan first time மூணு episode ஒண்ணா koduthathu.... Dev oda அப்பா கொஞ்சம் சபல பட்டது naala அவருடைய ஓட்டு மொத்த குடும்பமும் nadu therukuvu வந்துடுச்சி... அந்த பத்து வயசுலயே dev oda அந்த ஆளுமை ஆளுங்களை எடை podra விதம் அப்பா chance ah illa dev semma... சொத்து kaaga avvallavu velai panni இருக்கா அந்த preethi... Dev oda எங்க ponaarunu theriyala ah.... சொத்து ah mitkka onnum pannaa maari theriyala ah dev தான் பத்து வருஷம் ah. கொஞ்சம் kojam ah kai நகர்த்தி எல்லா கம்பெனி shares yum வாங்கி அந்த preethi kum thandanai வாங்கி கொடுத்து semma da... Dev பாத்து parmmichi poitaan... வாழ்க்கை la padra அடி ஒரு மனுஷனை எப்படி எல்லாம் மாத்து la... ஷாலினி வாழ்க்கை la enna நடந்ததுன்னு nu. Theriyala.. Super Super Super mam.. Eagerly waiting for next episode
Wooowww baby ma
Thanks for three epis... FB ah fullah padichadula oru thirupthi
Idellam Dev tan seidadunu anda Preethi pakki Ku triuma
Ivangalatan Manju Ku edum abatha
Devaraj enga ponaru..
Waiting to read
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.