Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளுக்கு புரிய வைக்கிறது போலவோ தெளிவு படுத்துவது போலவோ உங்க ஹீரோ எதுவுமே செய்யவில்லையேஅவனோட பார்வையை சரியா புரிஞ்சும் மறுபடி தேவையில்லாததை நெனச்சு குழப்பிக்கறா
எப்படியோ மித்து அம்மாவை பத்தி கேட்டு தனக்குள்ள தேவ் மேல இருக்க உரிமையை உணர தொடங்கிட்டான்னு ஆறுதல் பட்டுக்கறேன் நான்