All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Udhaya12

Member
Supar sister kathai armaiethan ana koncham ud perusa thangapa even love va ava yepa purunchu panatha rentu per serathu apti seramutiyatha alavugu avan manasula yenakkanvan erugu yar karanam pa sireyal solunka sis
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thankyou for giving surprise 😲 episode.... Dev romba paavam... Avan ava mela avvallavu காதல் ava தான் avanodaya உயிர்.... But மது vuku இன்னும் அவன் காதல் puriyala ah.... avan kiss panninathu ava kita காதல் pesinathu azhuthathu ethuyum theriyala avan last ah kovam ah pesinathu mattum thaan கேட்டா... So avan mela பயன் உணர்வு தான் ஜாஸ்தியா இருக்கு.... Avaluku எல்லா விஷயமும் அவன் தான் பண்றான்.... குளிக்க veikka முதல் கொண்டு.... Mithu thaan romba எறங்கி poirukkaan mathu kaaga....eppo தான் avanodaya காதல் ah ava kita expose panna poraano.. Raththan seththaan.... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனாலும் இத்தனை அப்பாவியா இருந்து இப்படியா தேவ்வை தவிக்கவிடுவா😥😥😥

என்னதான் அவன் உயிரை காப்பாத்தியிருந்தாலும் மனசுல காதல் இல்லாம அவளுக்கு எல்லா பணிவிடையும் செய்வானான்னு கூடவா யோசிக்கமாட்டா ஒருத்தி😓😓

இந்த தத்தி மேல காதல் வந்துச்சே தேவ்க்கு😏
அவனை திட்டனும்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ரெண்டு பேருமே அறிவாளியாக இருந்தால் பிரச்சனை தான் இப்படி இருந்தால் தான் எல்லாத்துக்கும் வசதி
 
Top