All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Janavi

Well-known member
Dear sis.... Suspense ah mudichittingale.....Fb mothama koduthunga sis..... Eagerly waiting for your next ud...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shalini devode thangechiya??😍😍😍
apdina mitthu dev son illiya?????
nice update ☺☺☺☺☺
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apa Mithu Dev oda baby ilaya... Avan sister baby ya.... Wat a twist Madam... Superb..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma semma episode.... எப்படியோ மது திக்கி திணறி dev kita kettutaa avan life la enna நடந்ததுன்னு.... Manju ஷாலினி avanodaya தங்கச்சி ah... Mithu ava பையன்... Avalodaya ஹஸ்பண்ட் enna aanaaru.... Appo avaluku enna aachi... Semma pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
தேவ் இந்த விரட்டு விரட்டினா எங்க கேள்வி கேக்குறது 😉... மதுக்கு காத்து தான் வருது மொமெண்ட் 😜😁... எப்படியோ ஒருவழியா கேள்வி கேட்டுட்டா😉....

ஷாலினி அப்போ தேவ்வோட தங்கையா?!... அப்படி தான் இருக்குமோனு ஒரு டவுட் இருந்துச்சு😊...

அவங்க அப்பாவோட பிரிவு நிரந்தர பிரிவாகிடுமோ??🤔.....
 
Top