All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேசவன்ன விட மதுமிதாவ தான் அடிக்கனும் பா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவ 👿👿👿
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
My beauty sis sorry na rply pannala but epi eppo varnumnu wait panni padippa enniki epi samma dev yen sorry sonna love ah sollama mrg pannathala mathu enna solla pora athu tha romba kovam mayidurana samma ud sis keep rocking love you and sorry beauty
ஹே சாரி எல்லாம் வேணாம்... நான் நீங்க கமெண்ட் செய்யலைன்னு எல்லாம் குறை சொல்லலை...

வழக்கமா போடுவிங்க இல்ல...இப்போ போடலை அதனால நீங்க படிக்களையோனு நினைச்சேன்... அன்னைக்கு நீங்க கேட்டதும் இதை தான் நான் சொன்னேன்..

எல்லாருக்குமே நிறைய வேலைகள் இருக்கு...இதில் கமெண்ட் போடதது எல்லாம் ஓரு பிரேச்சனையே இல்லை...இன்னும் சொல்லபோன நானே இங்க எனக்காக கமெண்ட் போடற பிரின்ட்ஸகு ரிப்ளை செய்ய முடியலை...அவ்வளவு வொர்க் லோட்...அதே போல எல்லாருக்கும் இருக்கும் தானே
 
Top