All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Crypt

Member
Nice update.பத்திரிக்கை தர்மம் எனக்கூறி கொண்டு அடுத்தவர் அந்தரங்கத்தை விற்பனை செய்து வருமானத்தை உயர்த்தும் செயல் மிக அநாகரிகமான செயல்.தன் பெயர் நிலைக்க வேண்டும் என அபி செய்த துரோகம் மிகக் கொடியது
 

vasaninadarajan

Bronze Winner
ரைட்டர்ஜி நான் கண்டுபிடித்துவிட்டேன் வருண் கல்யாணம் பண்ணிகொள்ள பொண்ணு யாரு என்று!!! வருண்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் (ஒரு விசயத்தை) சொல்லிவிட்டானே!!
 

Crypt

Member
இவன் ஒன்றும் பழிவாங்க கல்யாணம் பண்ண மாதிரி தெரியலே.அவளை விடமுடியாமல் பண்ணிக்கொண்ட மாதிரி தெரியுது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Even though she feels for her mistake,that doesn't mean the she didn't cheat him. For any relationship trust is most important. Whatever explanation she can give , how could she reveal his more personal to entire world
அவள் எந்தவித உறுதியோ காதல் வசனமோ பேசி அவனை ஏமாற்றவில்லை... வந்த வேளையில் சரியாக இருந்தாள்.. அவளே எதிர்ப்பார்க்காமல் வருணை விரும்ப தொடங்கிய பிறகும் வெளிபடுத்தி கொள்ளவோ அதை பயன்படுத்திக் கொள்ளவோ இல்லை... இன்னும் சொல்ல போனால் அவள் ஏமாற்ற சந்தர்பமே கொடுக்காமல் இவனே தான் போய் விழுந்தான்
 
Top