All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
first ungalukku oru periya thanks, yenna flashback fulla kudutthadukku really semma epi yella charactersoda feelingsa neenga kudutha Vidam super. story engayum thadangal illama irundhadhu padikka nalla iundhadu
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional first 2 episodes of today. ஒருவரின் சுயநலம்,
ஒருவரின் முட்டாள்த்தனத்தின் பரிசு
இருவரின் துயரம்.
God's unequalized judgement for good and bad person. Who will repay the sarrows of the good one?. Strange..
நன்றி மா 😍😍
சில நேரங்களில் இப்படி நடந்து விடுகிறது மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First of all, thank you very much for such a big update. I really like it when you give very important part of the Flashbacks in 1 update. So the continuity is perfect. Really gave us the exact feel about the life of Varun. Thanks a lot for this sis.
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fb யை முழுவதுமாக தந்ததற்காக நன்றி sis. இப்படி ஒரேவிதமாக படித்தால் தான் அதில் உள்ள விடயங்கள் புரியும்.நன்றி.வருனின் கடந்த காலம் வேதனையானது.
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வு பூர்வமான கனமான பதிவுகள் சகோ

வருணின் கடந்த காலம் இவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருந்தது கஷ்டமாக இருக்கு சகோ

காயத்தியின் நிலை மிகவும் கொடுமையானதாக இருந்தது சகோ
😢😢😢😢😢😢😢
நன்றி மா 😍😍
 
Top