All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
Fb யை மொத்தமாக கொடுத்ததால் அதன் கனத்தை தங்குதடையின்றி புரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயதிலிருந்து தற்போது வரை வருண் அன்புக்காக ஏங்கி தவிக்கும் ஒரு குழந்தையாகவே தெரிகிறான். பெற்றவர்கள் இருந்தும் அந்த அன்பு கிடைக்காமல் போனது அவன் துயரத்தின் உட்சம். காயத்ரியின் நிலையும் மிக பரிதாபமாக இருந்தது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna மாறி ஒரு ஆளு la அந்த அம்மா எவ்வளவு selfish அவரு husband matum enna avanga ஆட்டி veikkiran பொம்மை ah இருக்காரு.... Appo gayathri இவர்களுக்கு புள்ளை பெத்து kodukura machine ah avanuku nu ஆசை பாசம் irukaatha ஏன் வசதி illathavangana avanga manasu irukaaatha enna மனுஷங்க pa...
நன்றி மா 😍😍
 
Top