All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.:love::love::love::love::love::love::love: சித்ரா மாதிரி சுயநலம் பிடித்த கெட்ட ஆள்கள்தான் நல்லபடியாக வாழ்ந்துவிட்டு போகிறார்கள்!!! அவர்கள் மாதிரி ஆள்களுக்கு கடவுள் துணையாக இருக்கிறான்.
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud...chitra ponnu kedaiyathu pisasu.chi.. . Pavam gayu ava yentha santhoshamum anupavikala. Gayu purushan konjam kooda steady mind illama irukaran.
நன்றி மா😍😍
ஆமா... அவரை பற்றி மட்டும் யோசித்தவர், இன்னொரு ஜீவனை பற்றி யோசிக்கலை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.:love::love::love::love::love::love::love: சித்ரா மாதிரி சுயநலம் பிடித்த கெட்ட ஆள்கள்தான் நல்லபடியாக வாழ்ந்துவிட்டு போகிறார்கள்!!! அவர்கள் மாதிரி ஆள்களுக்கு கடவுள் துணையாக இருக்கிறான்.
நன்றி மா😍😍
அது என்னவோ உண்மை தான்
 

Chitra Balaji

Bronze Winner
Enna மாறி ஒரு ஆளு la அந்த அம்மா எவ்வளவு selfish அவரு husband matum enna avanga ஆட்டி veikkiran பொம்மை ah இருக்காரு.... Appo gayathri இவர்களுக்கு புள்ளை பெத்து kodukura machine ah avanuku nu ஆசை பாசம் irukaatha ஏன் வசதி illathavangana avanga manasu irukaaatha enna மனுஷங்க pa...
 
Top